Like us

Like our Facebook page to stay connected with latest news and headline.

Free Press for better Future

We beleive in Journalism right and free Press!!

Defend Our Press

Lead infront and defend the press in your Country.

Thursday, 11 January 2024

குழந்தைகளை இஸ்லாத்திற்கு மாற்றுவதை லோ வின் முறையீடு செய்தார்



 மலேசியா: ஒற்றைத் தாயான லோ சிவ் ஹாங்கின் மேல்முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒருமனதாக அனுமதித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெர்லிஸில் தனது மூன்று மைனர் குழந்தைகளை ஒருதலைப்பட்சமாக இஸ்லாத்திற்கு மாற்றியது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாக அறிவித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்தது.


நீதிபதி ஹதாரியா சையத் இஸ்மாயில் தலைமையிலான மூன்று பேர் கொண்ட பெஞ்ச், மதமாற்றங்கள் மத்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியது.

லிவர்பூல் அதிரடி முகம்: ஃபுல்ஹாமை முதல் லெக்கில் 2-1 வெற்றியை அடைந்துவிட்டது

 

Image Source : SKY SPORT



லிவர்பூல் தனது கராபோ கோப்பை அரையிறுதியின் முதல் லெக்கில் ஃபுல்ஹாமுக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. வில்லியனை கோல் அடிக்க விர்ஜில் வான் டிஜ்க்கின் பிழை காரணமாக ஆரம்பத்தில் பின்தங்கிய போதிலும், லிவர்பூல் இரண்டாவது பாதியில் தங்கள் தாளத்தைக் கண்டறிந்தது.


கர்டிஸ் ஜோன்ஸ் திசைதிருப்பப்பட்ட நீண்ட தூர முயற்சியுடன் ஸ்கோரை சமன் செய்தார், வேகத்தை லிவர்பூலுக்கு சாதகமாக மாற்றினார். மாற்று வீரர்களான டார்வின் நுனெஸ் மற்றும் கோடி காக்போ ஆகியோர் இணைந்து மென்மையாய் இரண்டாவது கோலைப் போட்டபோது, மூன்று நிமிட இடைவெளியில் திருப்பம் நிறைவடைந்தது.


மொஹமட் சலா மற்றும் காயமடைந்த ட்ரெண்ட் அலெக்சாண்டர்-அர்னால்ட் இல்லாதது ஆரம்ப பரிமாற்றங்களில் லிவர்பூலின் ஆதிக்கத்தை தடுக்கவில்லை. இருப்பினும், ஃபுல்ஹாம் வில்லியன் ஒரு சிறந்த கோல் மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். லிவர்பூல் அமைதியை மீட்டெடுக்க போராடியது, வான் டிஜ்க் மஞ்சள் அட்டையைப் பெற்று மேலும் தண்டனையை எதிர்கொண்டார்.


ஃபுல்ஹாமின் கச்சிதமான பாதுகாப்பு சவாலானது, ஆனால் லிவர்பூல் இரண்டாவது பாதியில் மேம்பட்டது. ஃபுல்ஹாம் தங்கள் முன்னிலையை இரட்டிப்பாக்கும் வாய்ப்பை இழந்த போதிலும், லிவர்பூல் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது, ஜோன்ஸ் மற்றும் காக்போ முக்கிய கோல்களைப் பெற்றனர்.


இந்த வெற்றி ஜனவரி 24 அன்று க்ராவன் காட்டேஜில் நடைபெறும் இரண்டாவது லெக்கில் லிவர்பூலுக்கு ஒரு கோல் நன்மையை அளிக்கிறது. ஜூர்கன் க்ளோப்பின் அணி இந்த சீசனில் நான்கு கோப்பைகளை தொடரும் பாதையில் உள்ளது. இரண்டாவது லெக்கில் வெற்றி பெறும் அணி கராபோ கோப்பை இறுதிப் போட்டியில் மிடில்ஸ்பரோ அல்லது செல்சியை எதிர்கொள்ளும்.

Liverpool's Thrilling 2-1 Comeback Against Fulham in Carabao Cup Semis

 



Liverpool staged a remarkable comeback to secure a 2-1 victory against Fulham in the first leg of their Carabao Cup semi-final. Despite falling behind early due to a Virgil van Dijk error that allowed Willian to score, Liverpool found their rhythm in the second half.

Curtis Jones leveled the score with a deflected long-range effort, turning the momentum in Liverpool's favor. The turnaround was completed in a three-minute span when substitutes Darwin Nunez and Cody Gakpo combined for a slick second goal.

The absence of Mohamed Salah and the injured Trent Alexander-Arnold didn't hinder Liverpool's dominance in the early exchanges. However, Fulham surprised the visitors with a well-taken goal by Willian. Liverpool struggled to regain composure, with Van Dijk receiving a yellow card and risking further punishment.

Fulham's compact defense proved challenging, but Liverpool improved in the second half. Despite Fulham missing a chance to double their lead, Liverpool capitalized on the opportunity, with Jones and Gakpo securing the crucial goals.

The victory gives Liverpool a one-goal advantage heading into the second leg at Craven Cottage on January 24. Jurgen Klopp's side remains on track in their pursuit of four trophies this season. The winner of the second leg will face either Middlesbrough or Chelsea in the Carabao Cup final.

Saturday, 16 September 2023

"Sizzling Controversy: Halal Assurance from Viral Claypot Maestro?"




Ahmad Muzakin Mohd Amir, a viral claypot chicken rice seller, has been accused of using non-halal ingredients, specifically rice wine, in his cooking. In response, he has come forward to clarify that the two bottles in question actually contain sesame oil, which is commonly used in Chinese cooking. He acknowledges that the factory producing the sesame oil does not have a halal certificate but believes the ingredients are not prohibited.


Ahmad Muzakin expresses his commitment to his responsibilities as a Muslim and insists that he does not use any prohibited substances in his cooking. He also emphasizes that the chicken he uses is from a halal source. While his restaurant does not currently have a halal certificate from the Islamic Development Department of Malaysia (JAKIM), he plans to apply for one and will be attending a course for this purpose.


Despite facing criticism and potential defamation, Ahmad Muzakin remains steadfast in his commitment to running a halal business for the well-being of his family. He acknowledges his Indonesian ancestry and expresses readiness to answer any questions from customers.


It's important for individuals and businesses to be transparent about their ingredients and adhere to halal standards, especially in a multicultural society like Malaysia. Applying for a halal certificate from JAKIM would be a positive step toward providing assurance to Muslim consumers

Saturday, 9 June 2018

அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. குலா அவர்களுக்கு வாழ்த்துகள்

அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. குலா அவர்களுக்கு வாழ்த்துகள்.


இந்தியர்களுக்குத் தேவை கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள். அரசாங்கம் மற்றும் அரசாங்க சார்புடையை நிறுவனங்களில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிரிக்க வழி வகை செய்யுங்கள். அடுத்து PPRK வீடுகள் நகர்புற இந்திய ஏழைகளுக்கும் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யுங்கள். சிறிய நடுத்தர தொழில்துறைகளில் இந்தியர் மேம்பாடடைய வழிவகைகளைக் காணுங்கள். ‘செடிக்’ வழி கொடுக்கப்படும் மாநியங்களை மறுசீரமைக்கப் பாருங்கள். அவற்றைப் பெறுவோர் மக்களுக்கு எவ்வகையில் நேரடிப் பயனைச் சேர்க்க முடியும் என்பதனைக் காணுங்கள்.
தொழிளாலர் துறை அமைச்சில் உள்ளதால் இன்னும் தோட்டங்களில் வாழும் மக்களுக்கு அத்தோட்ட நிறுவங்கள் குறைந்த விலையில் வீடுகளைக் கட்டிக் கொடுத்து விற்கும் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்.
இவ்வாறு செய்வதை அவ்வப்போது பட்டியலிட்டு இந்தியர்களுக்கு பொது ஊடகங்களின் வழி தெரியப்படுத்துங்கள். அரசியல் விளம்பரம் இங்கே அவசியமாகின்றது. இல்லையேல் தங்கள் அரசாங்கம் இந்தியர்களுக்கு என்ன செய்தது என்று தெரியாது போகும்.
மாமன் மச்சான் என்று ஒட்டிக் கொண்டு வருபவர்களிடமிருந்து சற்றே ஒதுங்கி நில்லுங்கள். இல்லையேல் தாங்கள் வேண்டாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
–தேனீ

பல்லக்கு தூக்கும் குணம் மாறாத மின்னல் வானொலி!


அந்த வகையில் அரசாங்கத்திற்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் காலமெல்லாம் பல்லக்கு தூக்கியே பழக்கப்பட்டுவிட்ட மின்னல் வானொலி, மலேசிய தேசிய அரசியலில் ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக துடிப்புடன் செயல்பட்டு வரும் அரசியல்வாதியும் சமூகவாதியுமான மு.குலசேகரனை இத்தனைக் காலமும் கடுகளவும் கண்டு கொள்ளாத வானொலி, அவர் அமைச்சர் ஆனதும் கொஞ்சம் கூட மனங்கூசாமல் வரவேற்று உச்சி முகர்ந்து பாராட்டி மகிழ்ந்துள்ளது.
குலசேகரன் தான் சார்ந்துள்ள கட்சியின் அடிப்படையில் எதிரணியில் நின்று காலமெல்லாம் செயல்பட்டு வந்தாலும் இந்திய சமுதாய நோக்கிலும் பொதுவாக மலேசியக் கூட்டு சமுதாயத்தின்பால் கொண்டுள்ள அக்கறையில் எத்தனையோ கருத்துகளை நடுநிலையுடன் சொல்லி இருக்கிறார்.
(கலைக்கப்பட்ட)தென்னிந்திய தோட்டத் தொழிலாளர் நலநிதி, தமிழ்ப் பள்ளிகளின் நிர்வாகப் பணியாளர்கள், மாநில மற்றும் தேசிய இந்து சமய அறவாரியம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள், மதமாற்றச் சிக்கல், ஆரம்பப் பள்ளி மாணவர்களின் புத்தகப் பை சுமை, இருமொழி கல்வித் திட்டம், இதற்கு முன் கணித-அறிவியல் பாடங்களை ஆங்கில மொழியில் பயிற்றுவித்தல், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் முதலாளிகளாக செயல்படுவது, சங்கப் பதிவகம், தேர்தல் ஆணையம் போன்ற அரச அமைப்புகள் பக்கசார்புடன் நடந்து கொள்வது, ஆளுந்தரப்பினரின் கருத்தை மட்டும் ஒலி பரப்புவது, எதிர்க்கட்சியினரின் கருத்தை இருட்டடிப்பு செய்வது, இந்திய இளம் ஆண்களும் பெண்களும் உரிய காலத்தில் மணம் முடிப்பது, உயர்க்கல்வி நிலையங்களில் இந்திய மாணவர்களுக்கான வாய்ப்பு, அதைப்போல இந்தியர்களுக்கான அரசாங்க வேலை வாய்ப்பு உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகளைப் பற்றி நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பேசி இருக்கிறார்.
அப்பொழுதெல்லாம் அரசியல் வட்டத்தில் குலா என்று செல்லமாக அழைக்கப்படும் குலசேகரனைப் பற்றி தூசி அளவுக்குக்கூட பொருட்படுத்தாத மின்னல் வானொலி, இப்பொழுது அவர் முழு அமைச்சரானதும் அவரை வருந்தி வருந்தி அழைத்து மணிக்கணக்கில் அவருடன் குலாவி மகிழ்ந்துள்ளது.
குலசேகரனும் கொஞ்சம் நிதானித்திருக்கலாம். இத்தனைக் காலமும் கைம்மாறு கருதாத கடப்பாட்டுடன் அவர் ஆற்றிய பணியால்தான் சமூகத்தில் அவர் மதிக்கப்படுகிறார். அரசாங்க வானொலியான மின்னல் அவரை அடியோடு புறக்கணித்தாலும் அவர் அரசியலில் மிளிர்ந்து கொண்டுதான் இருந்தார்.
இப்பொழுது அமைச்சர் ஆனதும், இதே மின்னல் வானொலியினர் சளைக்காமல் அழைத்தபோது, கொஞ்சம் காலம் கடத்தி இருக்கலாம். பணிச் சுமையும் நேரமின்மையும்  சூழ்ந்துள்ளதால் கொஞ்ச காலம் போகட்டும் என்று தள்ளிப் போட்டிருக்கலாம்.
இப்படி யெல்லாம் இன்றி அவர்கள் அழைத்த மாத்திரத்தில்  புன்னகை மாறாத முகத்துடன் மின்னல் வானொலி நிலையத்திற்கு ஓடோடிச் சென்று “அப்பா ம.இ.கா. காரர்; படிப்பறிவில்லாத அம்மா விசாலாட்சி பால் கணக்கில் கெட்டிக்காரர்; வீட்டில் இருந்தால் சளைக்காமல் வேலை கொடுத்து பின்னி எடுத்துவிடுவார்கள்; அதனால் பள்ளிக்கு தவறாமல் ஓட்டம் பிடித்து விடுவேன்” என்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து தன்னைப் பற்றி குலா சொல்லிக் கொண்டது அத்தனைப் பொருத்தமாகப் படவில்லை.
அதேவேளை, இத்தனைக் காலமும் தேசிய முன்னணியினரையும் மஇகா-வினரையும் மாய்ந்து மாய்ந்து புகழ்மாலை சூட்டி வந்த மின்னல் வானொலி, தற்பொழுது அவர்களை மருத்துக்குகூட கண்டுகொள்வதில்லை.
அடிபட்டு அதள பாதாளத்தில் கிடக்கும் மஇகா, காலமெல்லாம் இப்படியே இருந்துவிடப் போவதில்லை; நாளைய காலத்தில் அது எழுச்சி பெறலாம்; புது வடிவில் புத்தெழுச்சி பெற்று புதுப்பாங்குடன் செயல் படலாம்; மீண்டும் மக்களின் மதிப்பைப் பெறலாம்.
எனவே, கடந்த அறுபது ஆண்டுகளாக அதிகார நாற்காலியில் தொற்றிக் கொண்டிருந்த மஇகா-வின் தற்கால நடவடிக்கை; எதிர்காலத் திட்டம்; இந்திய சமுதாயத்தின் தாய்க்கட்சி என்னும் பிம்பம் சிதைந்துள்ளதா?; இதை செம்மப்படுத்த முடியுமா? கடந்த ஐந்து மாமாங்க காலமாக அரசாங்கத்தில் இந்தியர்களைப் பிரதிநிதித்தக் கட்சியின் தற்போதைய பரிமாணம் என்ன என்பது குறித்தெல்லாம் அதன் தேசியத் தலைவர், இளைஞர் தலைவர், மகளிர் தலைவி ஆகியோரிடம் கருத்து கேட்டு நாட்டு மக்களுக்கு, குறிப்பாக இந்திய சமுதாயத்திற்கு சொல்லலாம்.
அதையெல்லாம் விடுத்து, அவர்களை அடியோடு புறக்கணித்து ஆட்சியிலும் அதிகாரத்திலும் உள்ளவர்களுக்கு மட்டும் பல்லக்கு தூக்குவதும் பரிவட்டம் கட்டி மரியாதைக் கொடுப்பதையுமே வழக்கமாக கொண்டிருக்கும் மின்னல் வானொலிக்கு முதுகெலும்பு உள்ள நிருவாகி தலைமை ஏற்க வேண்டும்.
தன்னல நோக்கில் தேயிலைத் தூள், காப்பித் தூள், மசாலைத் தூள், மெத்தை, கட்டில், கல் வியாபாரிகளுக்கு ‘லாலி’ பாடியும் ஒத்தூதியும் வெண்சாமரம் வீசி வாலாட்டும் இழி போக்கை இந்த வானொலி நிலையப் பணியாளர்கள் விட்டொழிக்க வேண்டும்.
அதேவேளை, ஆட்சியில் இல்லை என்ற காரணத்திற்காக அம்னோ, மசீச, மஇகா, கெராக்கான், பாஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் வெளிப்படுத்தும் நியாயமான கருத்தைகளைப் புறக்கணிக்காமல் அவற்றையும் அரசாங்க தகவல் சாதனங்கள் பிரதிபலிக்க வேண்டும். அந்தக் காலப் புலவர்களைப் போல அவர்கள் அரசாங்கத்தை இடித்துரைக்கும் நியாயமான விமர்சனத்தையும் அரசாங்க தகவல் சாதனங்கள் ஒளி-ஒலி பரப்ப வேண்டும். இதற்கான ஊக்கத்தையும் துணிவையும் இன்றைய புது அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டும்.
காலமெல்லாம் அடிமைத் தனமாக செயல்பட்டவர்களுக்கு விடுதலைத் தன்மை வெளிப்பட சற்று காலம் பிடிக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அரசாங்க தகவல் சாதன முனையங்களை, தேசிய முன்னணியின் பிரச்சார மையங்களாகப் பயன்படுத்தி வந்த அந்த முன்னணியின் தலைமைப் பீடத்தினர்தான் இத்தனைச் சிறுமைக்கும் அடிப்படைக் காரணம் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அத்தகைய கீழானப் போக்கு இந்த அரசால் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
source ; https://www.semparuthi.com/163444

Saturday, 19 September 2015

Sri Lanka cannot domestically deal with 'grave crimes' found in OISL report says UN Rights Chief

The OHCHR investigation into Sri Lanka (OISL) indicates a pattern of violations that suggest that crimes against humanity and war crimes were likely committed, said the United Nations Human Rights Chief upon releasing the report on Wednesday.

Speaking at a press conference at the United Nations Human Rights Council, Zeid Hussein said,
“The report draws us closer to the conclusion... that crime against humanity and war crimes.... have apparently been committed by state actors,... the LTTE and paramilitary groups.”
Highlighting a “deep mistrust” between victims and the state, and “repeated failures by the state in providing justice,” the Human Rights Chief said that a significant recommendation from the report was the set up of a hybrid court to ensure there is no impunity for crimes of “such grave nature.”
Mr Hussein added, “a purely domestic procedure will not succeed in overcoming decades of broken promises…  it is an inescapable reality that Sri Lanka’s criminal justice system is not ready to handle these types of crimes.”
He further called on Sri Lanka to show it's commitment to non-recurrence by ratifying the Rome Statute. 
Please find a link to the full report here. See summary report here.
The report found that "there are reasonable grounds to believe that gross violations of international human rights law, serious violations of international humanitarian law and international crimes were committed by all parties during the period under investigation.  Indeed, if established before a court of law, many of these allegations would amount, depending on the circumstances, to war crimes and/or crimes against humanity."
On denial of humanitarian assistance to Tamil civilians, the report added,
"OISL has reasonable grounds to believe that the Government knew or had reasons to know the real humanitarian needs of the civilian populations in the concerned areas, including from its own Government agents who were organizing assistance in the conflict zone, and yet it imposed severe restrictions on the passage of relief and the freedom of movement of humanitarian personnel"
On the nature of unlawful killings across the period of the investigation, the report added, 
"SL security forces and paramilitary groups associated with them were implicated in unlawful killings carried out in a widespread manner against civilians and other protected persons during the period covered by the OISL’s report” specifically targeting Tamil politics, humanitarian workers and journalists but also ordinary civilians."
On future processes to deal with the findings of the report, the found that,
"Sri Lanka has not acceded to several key instruments, notably the Additional Protocols to the Geneva Conventions, in particular Additional Protocol II, the International Convention on the Protection of All Persons from Enforced Disappearance, and the Rome Statute of the International Criminal Court.  It does not have laws criminalising enforced disappearances, war crimes, crimes against humanity or genocide.  Its legal framework does not enable individuals to be charged with different forms of liability, notably command or superior responsibility."
Commenting on Sri Lanka's lack of cooperation with the UN, the rights chief added that, "there was no U turn in the support we had hoped would be extended to the investigation. Although some of the decisions that the current president and the government have taken clearly point in a positive direction, we all know much more still needs to be done. We believe we should have a role in assisting Sri Lanka."
Conclusions of the OISL report:
"The OHCHR investigation contained in this report was born out of the past failure of the Government of Sri Lanka to address accountability for the most serious human rights violations and crimes. Ending the impunity enjoyed by the security forces and associated paramilitary groups, as well as holding to account surviving members of the LTTE, will require political will and concerted efforts to ensure the non-recurrence of these violations and crimes.
The new Government’s commitments in this respect are welcome, but it needs to convince a very skeptical audience – Sri Lankan and international – that it is determined to show results. Prosecuting a few emblematic cases will not be sufficient; Sri Lanka needs to address the patterns of serious human rights violations and other international crimes that have caused such suffering for all communities over decades if it is to prevent them haunting its future.
The High Commissioner remains convinced that for accountability to be achieved in Sri Lanka, it will require more than a domestic mechanism. Sri Lanka should draw on the lessons learnt and good practices of other countries that have succeeded with hybrid special courts, integrating international judges, prosecutors, lawyers and investigators. Such a mechanism will be essential to give confidence to all Sri Lankans, in particular the victims, in the independence and impartiality of the process, particularly given the politicization and highly polarized environment in Sri Lanka. OHCHR stands ready to continue providing its advice and technical assistance in the design of such a mechanism.

The High Commissioner also believes the Human Rights Council has – and should continue to play – a critically important role in encouraging progress on accountability and reconciliation in Sri Lanka. As the process now moves into a new stage, he urges Council members to sustain their monitoring of developments in Sri Lanka with a view to further actions that may be required at the international level should there not be concrete results."

Source : Tamil Gurdian