Like us

Like our Facebook page to stay connected with latest news and headline.

123

Saturday, 9 June 2018

அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. குலா அவர்களுக்கு வாழ்த்துகள்

அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. குலா அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தியர்களுக்குத் தேவை கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள். அரசாங்கம் மற்றும் அரசாங்க சார்புடையை நிறுவனங்களில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிரிக்க வழி வகை செய்யுங்கள். அடுத்து PPRK வீடுகள் நகர்புற இந்திய ஏழைகளுக்கும் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யுங்கள். சிறிய நடுத்தர தொழில்துறைகளில் இந்தியர் மேம்பாடடைய வழிவகைகளைக் காணுங்கள். ‘செடிக்’ வழி கொடுக்கப்படும் மாநியங்களை மறுசீரமைக்கப்...

பல்லக்கு தூக்கும் குணம் மாறாத மின்னல் வானொலி!

அந்த வகையில் அரசாங்கத்திற்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் காலமெல்லாம் பல்லக்கு தூக்கியே பழக்கப்பட்டுவிட்ட மின்னல் வானொலி, மலேசிய தேசிய அரசியலில் ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக துடிப்புடன் செயல்பட்டு வரும் அரசியல்வாதியும் சமூகவாதியுமான மு.குலசேகரனை இத்தனைக் காலமும் கடுகளவும் கண்டு கொள்ளாத வானொலி, அவர் அமைச்சர் ஆனதும் கொஞ்சம் கூட மனங்கூசாமல் வரவேற்று உச்சி முகர்ந்து பாராட்டி மகிழ்ந்துள்ளது. குலசேகரன் தான் சார்ந்துள்ள கட்சியின் அடிப்படையில் எதிரணியில்...